/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் நாளை வருகை
/
நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் நாளை வருகை
ADDED : டிச 21, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சிறப்பு நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி ஏ.ஜி.பத்மாவதிஸ் மருத்துவமனையில் நாளை ஆலோசனை வழங்குகிறார்.
சிறப்பு நரம்பு அறுவைசி கிச்சை நிபுணர் தெய்வானை சுந்தரம் நாச்சியப்பன், புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஏ.ஜி., பத்மாவதிஸ் மருத்துவமனைக்கு நாளை 22ம் தேதி வருகை தந்து, காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.
இதில் மூளைக்கட்டி, பிற நோயகள், வாதம், வலிப்பு, முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் நோய்கள், கை, கால், நரம்பு வியாதிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதில் பங்கேற்க 0413-2295500-501-502,7373736172 எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளவும்.

