தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு

புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு

புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைச்சர் இயக்கி வைப்பு


UPDATED : நவ 25, 2026 05:52 PM

ADDED : நவ 25, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:52 PM ADDED : நவ 25, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி பொன்னியம்மன் கோவில் அருகில் புதிய மின் டிரான்ஸ்பார்மரை அமைச்சர் சிவக்கொழுந்து இயக்கி வைத்தார்.

லாஸ்பேட்டை தொகுதி வள்ளலார் நகர், ஆனந்தா நகர் மற்றும் கலைவாணி நகர் பகுதிகளில் நிலவும் மின்தட்டுபாடு மற்றும் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை நீக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று பொன்னியம்மன் கோவில் பின்புறம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் சிவக்கொழுந்து இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார், மின் துறை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலைப் பொறியாளர் பவித்ரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us