தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாயிபாபா கோவிலில் புத்தாண்டு விழா 

சாயிபாபா கோவிலில் புத்தாண்டு விழா 

சாயிபாபா கோவிலில் புத்தாண்டு விழா 


ADDED : டிச 30, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, தொழில்நுட்ப பல்கலைக்கழம் எதிரே கமல சாயிபாபா கோவில் அமைந்துள்ளது. அங்கு, ஆங்கில புத்தாண்டு விழா வரும் 1ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு தரிசனம் ஆரம்பம், 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், 9:00 மணிக்கு சாயி சங்கீத் இசை குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11:30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி, அன்னதானம் வழங்கப்படுகிறது.

மாலை 6:30 மணிக்கு தருமாபுரி, ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us