தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாய்பாபா ஆலயத்தில் புத்தாண்டு விழா

சாய்பாபா ஆலயத்தில் புத்தாண்டு விழா

சாய்பாபா ஆலயத்தில் புத்தாண்டு விழா


ADDED : ஜன 02, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிள்ளைச்சாவடி கமல சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி, பிள்ளைச்சாவடி, தொழில்நுட்ப பல்கலைக்கழம் எதிரே கமல சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றம்,6:30 மணிக்கு தரிசனம் துவங்கியது. 8:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம்,9:00 மணிக்கு சாயி சங்கீத் இசை குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி நடந்தது.

காலை 11:30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவம், 12:00 மணிக்கு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:30 மணிக்கு தருமாபுரி, ராஜன், கோபாலகிருஷ்ணன் குழுவினரின் சாயி பஜனை நிகழ்ச்சி, இரவு 8:00 ஆரத்தி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us