sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புத்தாண்டு சிறப்பு பூஜை

புத்தாண்டு சிறப்பு பூஜை

புத்தாண்டு சிறப்பு பூஜை


ADDED : ஜன 02, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

இ.சி.ஆர்., சாலை பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று 1ம் தேதி காலை 6:00 கொடியேற்றத்துடன் துவங்கியது. 6:30 மணிக்கு சிறப்பு தரிசனம் அதை தொடர்ந்து, 8:30 மணி அபிேஷகம் நடந்தது.

11:30 மணிக்கு பல்லக்கு உற்வசமும், பகல் 12:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கமல சாயிபாபா கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us