/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் பெருமிதம்
/
புதிய நியமன எம்.எல்.ஏ.,க்கள் பெருமிதம்
ADDED : பிப் 13, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சட்டசபையில் புதிய நியமன எம்.எல்.ஏக்கள் பேசியதாவது:
செல்வம்:: கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தந்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த துரோகங்களை மறந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. வேலைவாய்ப்பை நியாயமான முறையில் தந்து மாநிலத்திற்கு பெருமை தேடி தந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி: தீப்பாஞ்சான்:: இந்த அரசு கடந்த 5 ஆண்டுகளாக நல்ல முறையில் சிறந்த ஆட்சியை கொடுத்து வருகிறது. மக்கள் எல்லோரும் சுபிட்சமாகவும்: ராஜசேகர்:: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு:

