/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இன்று பிரஞ்சிந்திய ஆலோசனை
/
புதுச்சேரியில் இன்று பிரஞ்சிந்திய ஆலோசனை
ADDED : மே 25, 2019 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:பிரெஞ்சிந்திய புதுவை பிரதேச விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கத்தின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று (26ம் தேதி) நடக்கிறது.
காலை 10.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள விஜயேந்திரா ஓட்டலில் நடைபெறும் கூட்டத்திற்கு, இயக்க தலைவர் சிவராஜ் தலைமை தாங்குகிறார். இதில், முக்கிய பிரதிநிதிகள், பிரெஞ்சிந்திய மக்கள் உரிமை கட்சி நிர்வாகிகள், தியாகிகள் பேரவை, குபேர் நற்பணி இயக்கத்தினர் பங்கேற்கின்றனர்.