/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
"லைப் ஆப் பை' படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை
/
"லைப் ஆப் பை' படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை
"லைப் ஆப் பை' படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை
"லைப் ஆப் பை' படக்குழுவினரைபாராட்ட முதல்வரிடம் கோரிக்கை
ADDED : பிப் 27, 2013 12:22 AM
புதுச்சேரி:''லைப்
ஆப் பை' படப்பிடிப்பு குழுவினரை, புதுச்சேரிக்கு அழைத்து, பாராட்ட
வேண்டும்' என, படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான பாண்டி ரவி,
முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த,
'லைப் ஆப் பை' படம் ஆஸ்கர் அவார்டுகளை வென்றுள்ளது. இதையொட்டி,
படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர், நடிகர் பாண்டி ரவி, முதல்வர் ரங்கசாமியை
நேற்று சந்தித்தார்.அப்போது, 'லைப் ஆப் பை' படக்குழுவினரை, புதுச்சேரிக்கு
அழைத்து பாராட்ட வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
இந்தி நடிகர்
அமீர்கான் நடித்த படத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரி கடற்கரை சாலையில்,
கடந்தாண்டு நடந்தது. இதற்காக, திரும்ப பெறும் தொகையாக 5 லட்சம் ரூபாய்,
அரசுக்கு டிபாசிட் செலுத்தி இருந்தனர். இந்த 5 லட்சம் ரூபாயை, முதல்வர்
நிவாரண நிதிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு, முதல்வர் ரங்கசாமியிடம்
முறைப்படியான கடிதத்தையும், நடிகர் பாண்டி ரவி நேற்று வழங்கினார்.