/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி துறைமுகத்தில் 2,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
/
புதுச்சேரி துறைமுகத்தில் 2,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 2,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 2,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : அக் 24, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தில், 'டானா' புயல் காரணமாக, 2,ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதுஅந்தமான் தீவு அருகே, 'டானா' புயலாகஉருவாகி நகர்ந்து வருகிறது.
இந்த புயல் நாளை அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக புதுச்சேரி துறை முகத்தில்,நேற்று 2,ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.