/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
/
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
ADDED : அக் 16, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
இதனால் கடலிலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.