sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/  வடமாநில நபர் மாயம்

 வடமாநில நபர் மாயம்

 வடமாநில நபர் மாயம்


ADDED : ஜூலை 02, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2025 01:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் தங்கி வேலை செய்துவந்த வடமாநில நபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் அஜய், 37; போரிக், 52; இவர்கள் இருவரும், புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். போரிக் கடந்த 25ம் தேதி காலை அவர் தங்கியிருந்த ரூமில் இல்லை. இவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவருடன் தங்கியிருந்த அஜய் கொடுத்த புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us