தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூட்டணியில் இருப்பதால் அடிமையல்ல: புதுச்சேரி 'மாஜி' முதல்வர் ஆவேசம்

 கூட்டணியில் இருப்பதால் அடிமையல்ல: புதுச்சேரி 'மாஜி' முதல்வர் ஆவேசம்

 கூட்டணியில் இருப்பதால் அடிமையல்ல: புதுச்சேரி 'மாஜி' முதல்வர் ஆவேசம்


ADDED : செப் 03, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 'டம்மி' முதல்வராகிவிட்டார்; புதுச்சேரி கவர்னர், சூப்பர் முதல்வராக செயல்பட்டு திட்டங்களை முடக்குகிறார். மாநில நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவதை ஏற்க முடியாது.

தமிழக முதல்வர் விஜயை, பிரதமர் வேட்பாளராக பார்ப்பது அவரது கட்சியினரின் உணர்வு. 'இண்டி' கூட்டணியில் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்; அதனை விஜய் ஏற்றுக்கொள்வார்.

தமிழக அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம் என, காங்., அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்கள் எண்ணத்தின் வெளிப்பாடு. த.வெ.க.,வுடன் கூட்டணியில் இருப்பதால் நாங்கள் ஒன்றும் அடிமை இல்லை.

- நாராயணசாமி. புதுச்சேரி முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us