/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய்க்கு மருந்து என்.ஆர்.காங்., பிரமுகர் உதவி
/
காசநோய்க்கு மருந்து என்.ஆர்.காங்., பிரமுகர் உதவி
ADDED : ஆக 09, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காசநோய் நோயாளிகளுக்கு மருந்து, சத்தான உணவிற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிதிக்கான காசோலையை, என்.ஆர்., காங்., பிரமுகர் நந்தா ஜெயஸ்ரீதரன், ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளரிடம் வழங்கினார். இதில், மாநில செயலாளர் திருநாவுக்கரசு, மகளிரணி துணை தலைவர் திலகவதி, தொகுதி தலைவர் ஜெயந்தி, மகளிரணி செயலாளர் சுபாஷினி உட்பட தொகுதி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.