/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாலுகா அலுவலகத்தில் என்.எஸ்.எஸ்., மாணவிகள் தாலுகா அலுவலகத்தில் என்.எஸ்.எஸ்., மாணவிகள்

ADDED : அக் 15, 2024 06:39 AM

பாகூர்: பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், தாலுகா அலுவலகத்தின் பணிகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில், நான்காவது நாளான நேற்று என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள், பாகூர் தாலுகா அலுவலகம் மற்றும் உதவி பதிவாளர் அலுவலகத்தை பார்வையிட்டனர்.
மேலும், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை தாசில்தார் நாகராஜ் ஆகியோர் தாலுகா அலுவலகத்தின் பணிகள், செயல்பாடுகள் மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு வழங்கப்படும் சான்றிகழ்கள் குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கினர்.
இந்நிகழ்வில், பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் ரகு, வணிகவியல் விரிவுரையாளர் முத்துக்குமார் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் உடனிருந்தனர்.
பாகூர், அக் 15-
பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின், நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், தாலுகா அலுவலகத்தின் பணிகளை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில், நான்காவது நாளான நேற்று என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள், பாகூர் தாலுகா அலுவலகம் மற்றும் உதவி பதிவாளர் அலுவலகத்தை பார்வையிட்டனர்.