sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்

/

 கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்

 கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்

 கல்லுாரி சென்ற நர்சிங் மாணவி மாயம்


ADDED : பிப் 07, 2026 02:46 AM

Google News

ADDED : பிப் 07, 2026 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மாயமான நர்சிங் மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மாபுரி, கலைமகள் நகரை சேர்ந்தவர் முருகவேல் மகள் மோகனப்பிரியா,19; நர்சிங் மாணவி. இவர் நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன மோகனப்பிரியாவை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us