தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

குருவிநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு


ADDED : செப் 05, 2025 02:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 02:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்:குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் சங்கரதேவி, வனிதா, நான்சி, திவ்யா, செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

தனியார் மருத்துவக் கல்லுாரி பேராசிரியர்கள் சரண்யா, சுதாகர், விரிவுரையாளர்கள் பூஜாபிரியா, சபரிநாதன் மற்றும் மருத்துவ மாணவர்கள் அப்துல்ஜலால் சதீஷ் ஆகியோர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.

கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us