தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு : ஒருவர் கைது

 ஆபாச பேச்சு : ஒருவர் கைது

 ஆபாச பேச்சு : ஒருவர் கைது


ADDED : ஜன 02, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

உறுவையாறு பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர், 39, என்பவர் மது போதையில் மங்கலம் - உறுவையாறு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார். போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us