sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒடிசா தொழிலாளி சாவு

ஒடிசா தொழிலாளி சாவு

ஒடிசா தொழிலாளி சாவு


ADDED : நவ 16, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 02:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஒடிசா மாநிலம், பாலேஸ்வர், ஹரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜோகேஷ்வர் தேவறீரி, 40. இவர், முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுாரில் நண்பர்களுடன் தங்கி, மேட்டுப்பாளையம் தனியார் பிளாஸ்டி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம், மது குடித்து விட்டு, அறையில் தங்கியிருந்தவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us