தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கீழே விழுந்து மூதாட்டி இறப்பு

கீழே விழுந்து மூதாட்டி இறப்பு

கீழே விழுந்து மூதாட்டி இறப்பு


ADDED : நவ 08, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கீழே விழுந்து தலையில் அடிப்பட்ட மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மனைவி சுகந்தி, 68; தனியாக வசித்து வந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், கடந்த 3ம் தேதி வீட்டில் கீழே விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டது.

வெளியில் இருக்கும் அவரது மகளுக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். பின் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்தனர். , நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் டி. நகர்., போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us