/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் 'போக்சோ'வில் கைது
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் 'போக்சோ'வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் 'போக்சோ'வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் 'போக்சோ'வில் கைது
ADDED : அக் 01, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 65; இவர், 7 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து பாகூர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார் மற்றும் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.