நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி ஜான்சி நகரை சேர்ந்தவர் நீலகண்டன், 60; இவர், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, இதய நோய் பாதிப்புக்கு அறுவை செய்துகொண்டார்.
தொடர்ந்து, ரத்த அழுத்தம், சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

