sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பள்ளி பஸ் மோதி முதியவர் பலி

பள்ளி பஸ் மோதி முதியவர் பலி

பள்ளி பஸ் மோதி முதியவர் பலி


ADDED : பிப் 13, 2024 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 05:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்,: தனியார் பஸ் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்தவர் செல்வராசு 69; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில், மடுகரையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். பின் அங்குள்ள சிவன் கோவில் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, அவர் அணிருந்திருந்த செருப்பு அறுந்து கொண்டதால், அவர் சாலையோரமாக அமர்ந்து அதனை சரி செய்ய முயன்றார். அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

இதில், தலை நசுங்கி செல்வராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us