தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி தற்கொலை

 மூதாட்டி தற்கொலை

 மூதாட்டி தற்கொலை


ADDED : மே 15, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் வி.மணவெளி பகுதியைச் சேர்ந்த வர் ஜெயலட்சுமி, 75. இவர் கடந்த 5 மாதங்களாக முதுகு தண்டு பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் இவர், நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us