தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்

 மூதாட்டி மாயம்


ADDED : ஜூன் 24, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அருகே மூதாட்டி மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த தொண்டமநத்தம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுந்தரவள்ளி, 80. இவர் கடந்த 20ம் தேதி மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை.

இவரை உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us