sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை


ADDED : நவ 30, 2024 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 04:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : உடல் நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழுத்தை துணியால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தை சேர்ந்தவர் அரிதீசன் மனைவி சகுந்தலா, 70. இவர் இடுப்பு வலி, மற்றும் முதுகுதண்டு பிரச்னையால், அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வலி குணமாகவில்லை.

இதனால், மனமுடைந்த, அவர், நேற்று முன்தினம் வீட்டு நாற்காலியில் உட்கார்ந்தபடியே, புடவையால் கழுத்தை இறுக்கிக் கொண்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை, மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us