sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை


ADDED : ஜன 14, 2025 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 11:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : நோயால் அவதிப்பட்ட மூதாட்டி, மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனுார் ஒதியம்பட்டு முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் ஆர்யாபேகம்,60; கிட்னி பாதிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாமல் தீவிரமடைந்தது. அதில் விரக்தியடைந்த ஆர்யாபேகம், கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்த 30 மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உடன் அவரை, அவரது உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆர்யாபேகம் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us