தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி மாயம் : போலீஸ் விசாரணை

மூதாட்டி மாயம் : போலீஸ் விசாரணை

மூதாட்டி மாயம் : போலீஸ் விசாரணை


ADDED : செப் 16, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : உறவினர் வீட்டுக்கு சென்ற மூதாட்டி மாயமானது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியாங்குப்பம் அருகே உள்ள நோணாங்குப்பம் ஆற்றங்கரை வீதியை சேர்ந்தவர் ரத்தினாம்பாள், 68; இவர், கடந்த 4ம் தேதி, சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு, வீட்டில் இருந்து சென்றார்.

பல நாட்கள் ஆகியும் அவர் வரததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் ் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us