/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒலிம்பிக் சங்க நிர்வாகி பொறுப்பேற்பு
/
ஒலிம்பிக் சங்க நிர்வாகி பொறுப்பேற்பு
ADDED : பிப் 13, 2026 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற வளவன், அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராக வளவன் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து அவர் புதுச்சேரி ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும், அமைச்சருமான தேனீ ஜெயக்குமாரை, அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
ஒலிம்பிக் சங்கத்தின் சி.இ.ஓ., முத்து கேசவலு, கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன், சுந்தர்ராஜன், மதிஒளி, ஆளவந்தார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து நேரு எம்.எல்.ஏ., வும் சாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

