/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
/
ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : மார் 01, 2024 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னியப்பெருமாள் கோவிலில் உள்ள வித்யா லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், ஏகதின லக்சார்ச்சனை நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.
மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, பொதுத்தேர்வு எழு தும் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாண வர்கள் மற்றும் அனைத்து நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டி சிறப்பு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
பூஜையில் சம்பத் எம்.எல்.ஏ., மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

