தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை​ விழா

 முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை​ விழா

 முத்துக்குமாரசுவாமி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை​ விழா


ADDED : ஏப் 15, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்துக்குமாரசுவாமி கோவிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, மூன்றாம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.

சாரம் லெனின் வீதி அருகில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்குத் துவங்கிய லட்சார்ச்சனை, இரவு 9:00 மணி வரை நடந்தது. பத்து சிவாச்சார்யார்கள் கொண்டு பத்து பிரிவுகளாக இந்த அர்ச்சனை வைபவம் நடந்தது.​

விழாவில் பங்கேற்ற பக்தர்கள், நெரிசலைத் தவிர்க்கவும், வழிபாட்டைச் சிறப்பாக மேற்கொள்ளவும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us