sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் விபத்து ஒருவர் பலி

பைக் விபத்து ஒருவர் பலி

பைக் விபத்து ஒருவர் பலி


ADDED : ஜூலை 13, 2025 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 05:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் பிரசன்னா, 34; வீட்டில் பெட் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 வயதில் குழந்தை உள்ளது. நேற்று இரவு 7:00 மணியளவில், பிரசன்னா தனது ைக்கில் துறைமுகம் பகுதிக்கு சென்றார்.

அப்போது எதிரில் நடைபயிற்சி மேற்கொண்ட கோவிந்த சாலை பகுதியைச் சேர்ந்த கணசேன் மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பிரசன்னா சம்பவ இடத்திலியே பரிதாபமாக இறந்தார். கணேசனுக்கு வலது கால் முறிவு ஏற்பட்டது. இவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us