sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து ஒருவர் சாவு

மயங்கி விழுந்து ஒருவர் சாவு

மயங்கி விழுந்து ஒருவர் சாவு


ADDED : அக் 03, 2024 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 10:55 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் ஜெ.வி.ஆர். நகரை சேர்ந்தவர் தணிகாசலம், 50; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு, கல்பனா என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.

தணிகாசலம், நீரிழிவு மற்றும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று காலை தணிகாசலம் வீட்டில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, டாக்டர் பரிசோதித்து தணிகாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us