sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெட்டவெளி தியானம்

வெட்டவெளி தியானம்

வெட்டவெளி தியானம்


ADDED : மே 11, 2025 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 01:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஓங்கார ஆசிரமம் சார்பில், கடற்கரை சாலையில், நாளை 12ம் தேதி வெட்டவெளி தியானம் நடக்கிறது.

புதுச்சேரி, ஓங்கார ஆசிரமம் சார்பில், ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று, வெட்டவெளி தியானம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நாளை 12ம் தேதி, புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில், மாலை 6:00 மணிக்கு வெட்டவெளி தியானம் நடக்கிறது.

ஓங்கார ஆசிரம மடாதிபதி சுவாமி ஓங்கார நந்தா, தியானத்தை துவங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, தியானம் வழிமுறைகள் குறித்து சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us