sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பல்கலைக்கழகத்தில் வங்கி இ - கார்னர் திறப்பு

/

பல்கலைக்கழகத்தில் வங்கி இ - கார்னர் திறப்பு

பல்கலைக்கழகத்தில் வங்கி இ - கார்னர் திறப்பு

பல்கலைக்கழகத்தில் வங்கி இ - கார்னர் திறப்பு


ADDED : நவ 27, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 27, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் இ - கார்னரை துணை வேந்தர் தரணிக்கரசு திறந்து வைத்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான டிஜிட்டல் வங்கி வசதிகளை மேம்படுத்தவும், தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய இ - கார்னர் நிறுவப்பட்டுள்ளது.இதனை பல்கலைக் கழக துணை வேந்தர் தரணிக்கரசுநேற்று திறந்து வைத்தார். இதில், சி.சி.ஆர்., இயக்குனர் கிளிமென்ட் எஸ் லுார்து, பதிவாளர் ராஜ்னேஷ் புடானி, நுாலகர் மற்றும் துணை பொதுக் மேலாளர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இ-கார்னர் மூலம் கணக்கு மேலாண்மை, பண வைப்பு, மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற பல வங்கிச் சேவைகளை பெறலாம். மேலும், வளாகத்தில் உள்ள அனைவரும் வங்கிச் சேவைகளை எளிதாக பெற முடியும்.






      Dinamalar
      Follow us