/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு
/
நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு
ADDED : அக் 01, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை அரியாங்குப்பம் பகுதியில் இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
காந்திஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் கடைகள் மூடியிருக்க வேண்டும். மீறி கடையை திறந்து வைத்திருக்கும் உரிமையார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.