தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜன 02, 2024 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேளாண்மை துறை மற்றும் மீன் வளத்துறை சார்பில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு, வேளாண் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.

மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை இயக்குனர் கோவிந்தசாமி , அலங்கார மீன் வளர்ப்பு குறித்து பேசினார். நுார்ஜகான் வாழ்த்துரை வழங்கினார். முகாமில் மதகடிப்பட்டு மற்றும் அதனைச்சுற்றியுள்ள விவசாயிகள் பங்கேற்றனர். சிரஞ்சிவி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us