தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு

 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு

 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு


ADDED : பிப் 13, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபையில் சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:

மக்களால் ,மக்களை கொண்டு ஆட்சி இருந்தால் அது மக்களாட்சியாக இருக்க முடியும். அப்படி பிரதமர் மோடி ஆசியுடன் புதுச்சேரியில் அமைந்த பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. இது வளர்ச்சிக்கான அரசு. முதல்வர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி சிக்ஸர் அடித்துள்ளார். எது போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார்.

அடுத்து வருவதும் நம்முடைய ஆட்சி தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us