தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது 

ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது 

ஜிப்மரில் மே 1 ல் புற நோயாளி பிரிவு இயங்காது 


UPDATED : ஏப் 29, 2026 10:35 PM

ADDED : ஏப் 29, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 10:35 PM ADDED : ஏப் 29, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளி பிரிவுகள் மே 1 ஆம் தேதி இயங்காது.

ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மே 1 ஆம் தேதி புத்த பூர்ணிமா. அதனையொட்டி மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனையொட்டி, மே 1 ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவுகள் இயங்காது. எனவே, அன்று நோயாளிகள் வருவதை தவிர்க்கவும்.

இருப்பினும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us