தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புற நோயாளிகள் பிரிவு ஜிப்மரில் இயங்காது 

 புற நோயாளிகள் பிரிவு ஜிப்மரில் இயங்காது 

 புற நோயாளிகள் பிரிவு ஜிப்மரில் இயங்காது 


ADDED : ஏப் 01, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், ஏப்ரல் 3ம் தேதி புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜிப்மர் நிர்வாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

மத்திய அரசு விடுமுறை தினமான 03.04.2026 (வெள்ளிக்கிழமை) அன்று “புனித வெள்ளி” முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us