sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓவர் போதை தொழிலாளி சாவு

ஓவர் போதை தொழிலாளி சாவு

ஓவர் போதை தொழிலாளி சாவு


ADDED : பிப் 08, 2025 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 06:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஓவர் போதையில் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்தார்.

அரியாங்குப்பம் ராம்சிங் நகரை சேர்ந்தவர் ஆனந்த், 39, இவர், அரியாங்குப்பம் பூக்கடையில், வேலை செய்து வந்தார்.

இவர், நோணாங்குப்பத்தில் உள்ள ஒரு மது பார் அருகே, நேற்று முன்தினம் மாலை, ஓவராக மது குடித்துவிட்டு சுயநினைவின்றி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக, தெரிவித்தார்.

இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us