sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்

 சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்

 சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்


ADDED : டிச 29, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 05:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகத்திற்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம் நடந்தது.

வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் கல்லுாரி டீன் முகமத் யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கணேஷ் ராம், கிரிகரன், ஞான பிரசாத், கோகுல் அழகன், கோகுல்நாத் , கவுதமன், ஹரிஹரன், ஹரி சுதன், அயனீஸ்வரன், ஜீவன்குமார் ஆகியோர், உணவு காளான் எவ்வாறு தயாரிப்பது, பதப்படுத்துவது, மதிப்பு கூட்டுவது குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us