UPDATED : ஆக 31, 2026 11:24 PM
ADDED : ஆக 31, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் பஞ்சமிதிதியை முன்னிட்டு (1ம் தேதி) பாலா திரிபுரசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக இரவு 7 மணிக்கு வாராஹி அம்பாளுக்கு பஞ்சமி பூஜை, தீபாராதனையும், சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கிறது.
