/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?
/
சாராயக்கடை அருகே இறந்தவர் யார்?
ADDED : ஆக 12, 2011 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை புளியந்தோப்பு சாராயக்கடை அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 0413-2336066 என்ற தொலை பேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு முத்தியால்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

