/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் பி.ஆர்.ஓ., மகேஷ் நியமனம்
/
ஜிப்மர் பி.ஆர்.ஓ., மகேஷ் நியமனம்
ADDED : செப் 20, 2011 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரியாக மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுப்பாராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜிப்மரில், உதவி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக மகேஷ் பணியாற்றி வருகிறார். இவர், கூடுதல் பொறுப்பாக, மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.

