sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

/

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா


ADDED : பிப் 09, 2026 04:53 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், குரு பூஜை விழா இன்று நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்தர் ஜீவ சமாதி அடைந்த 219 ம் ஆண்டு குரு பூஜை விழா இன்று 9ம் தேதி நடக்கிறது.

இதனையொட்டி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில், கலச பூஜையுடன் கூடிய அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us