sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

/

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா

 பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா


ADDED : பிப் 10, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், 219வது குரு பூஜை விழா நேற்று நடந்தது.

திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி அடைந்த 219வது ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை யாக வேள்வியுடன் கூடிய அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை, சிவன் அடியார்கள் வழிபாடு நடந்தது.

இதில், அமைச்சர் நமச்சிவாயம் ,சோம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us