தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பவழங்குடி சித்தர் குருபூஜை விழா

பவழங்குடி சித்தர் குருபூஜை விழா

பவழங்குடி சித்தர் குருபூஜை விழா


ADDED : பிப் 01, 2024 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: சோம்பட்டுபவழங்குடி சித்தர் ஜீவசமாதியில் குருபூஜை விழா நாளை நடக்கிறது.

திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழங்குடி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இங்கு சித்தரின் 217வது ஆண்டு குரு பூஜை விழா நாளை (3ம் தேதி) நடக்கிறது.

இதையொட்டி, அன்று காலை 8:00 மணிக்கு முதல் கால யாக வேள்வியுடன் கூடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து,மதியம் 1:00மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.

ஏற்பாடுகளை பவழங்குடி சித்தர் திருத்தொண்டு சபையினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us