தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நடந்து சென்றவர் பைக் மோதி பலி

நடந்து சென்றவர் பைக் மோதி பலி

நடந்து சென்றவர் பைக் மோதி பலி


ADDED : ஏப் 24, 2025 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பைக் மோதி நடந்து சென்ற வாலிபர் இறந்தார்.

காரைக்கால், திருநள்ளாறு செல்லுார் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 70; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் செல்லுார் கடை தெருவுக்கு சென்ற நாகராஜன் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது.

படுகாயமடைந்த நாகராஜன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us