ADDED : ஏப் 17, 2026 05:57 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் (18ம் தேதி) மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையில் மக்கள் மன்றம் நடந்து வருகிறது. மக்கள் பல பிரச்னைகள் தொடர்பாக, போலீஸ் அதிகாரிடம் புகார் மனு அளித்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், (18ம் தேதி) உருளயைன்பேட்டை, கிருமாம்பாக்கம், டி.நகர்., காட்டேரிக்குப்பம், மாகி, ஏனாம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
