ADDED : மே 30, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டே ஷன்களில் இன்று (30ம் தேதி) மக்கள் மன்றம் நடக்கிறது.
பு துச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமை தோறும் மக்கள் மன்றம் நடந்து வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி திருபுவனை போலீஸ் ஸ்டேஷன், ரெட்டியார்பாளையம், உருளையன்பேட்டை, கிருமாம்பாக்கம், மாகியில் உள்ள பள்ளூர், ஏனாம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (30ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடக்கிறது.
